A5 Kadavulin Haiku A5 Kadavulin Haiku

A5 Kadavulin Haiku

    • 0,99 €
    • 0,99 €

Beschreibung des Verlags

“கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”, அவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி, உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு, அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ...???

என்ற கேள்விகளின்  கற்பனை  தொகுப்புகளே

"கடவுளின் ஹைக்கூ”

GENRE
Belletristik und Literatur
ERSCHIENEN
2019
10. Juli
SPRACHE
TA
Tamil
UMFANG
62
Seiten
VERLAG
மின்கவி
GRÖSSE
2,5
 MB

Mehr Bücher von M. Vignesh