CN Annathurai Short Stories CN Annathurai Short Stories

CN Annathurai Short Stories

    • $9.99

    • $9.99

Publisher Description

சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை  108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 18 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன்.

CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have the eighteen stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are

35நாடோடி

36ஆறுமுகம்

37கைதிகள்

38தீட்டுத்துணி

39சூதாடி

40கலி தீர்த்த பெருமாள்

41இம்சைக்கு ஆளான இலட்சியவாதி

42குற்றவாளி யார்?

43மாடி வீடு

44பேய் ஓடிப் போச்சு

45கதிரவன் கண்ணீர்!

46சாது

47பலாபலன்

48ராஜபார்ட் ரங்கதுரை

49இரும்பாரம்

50மரத்துண்டு

51இரு காட்சிகள்

52கொலைகாரி

53கடவுள் தண்டிப்பார்!

54வள்ளிநாயகியின் கோபம்!

55மூலகாரணம்

56கனவில் கீரதர்

57வெள்ளி ரதம்

58செவ்வாழை

59புதிய நாயனார்

60பக்த பக்காத் திருடன்!

61பிரமநாயகம்

62கருப்பண்ணசாமி யோசிக்கிறார்

GENRE
Fiction
NARRATOR
R
Ramani
LANGUAGE
TA
Tamil
LENGTH
06:15
hr min
RELEASED
2022
14 February
PUBLISHER
RamaniAudioBooks
SIZE
316.5
MB