Kumarakurupar Hymns Kumarakurupar Hymns

Kumarakurupar Hymns

    • $14.99

    • $14.99

Publisher Description

சித்தர்களும், மகான்களும் தங்களின் நோக்கத்திற்காக இந்த பூவுலகில் பிறப்பதில்லை. அவர்கள் முன்னமே அடைந்த அந்த இறையானந்தத்தை நாமும் அடைய நமக்கு வழிகாட்டவே இந்த மண்ணில் அவதரிக்கின்றனர். அதுவும் நம் தமிழ் நாட்டில் எத்தனையோ சித்தர்கள் பிறந்து நம் மக்களுக்கு நன்மைகள் பல செய்திருக்கின்றனர். சமயங்களில் பல சித்துக்களையும் செய்திருக்கின்றனர். அந்தவகையில் தமிழ் மொழிக்கும், சைவ மதத்திற்கும் சேவை செய்தவரும், சிங்கத்தின் மீது அமர்ந்து வலம் வந்த ஸ்ரீ குமரகுருபரர்.

எழுதிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா; மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்; மதுரைக் கலம்பகம்; நீதிநெறி விளக்கம்; திருவாரூர் நான்மணிமாலை; முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்; சிதம்பர மும்மணிக்கோவை; சிதம்பரச் செய்யுட்கோவை; பண்டார மும்மணிக் கோவை; காசிக் கலம்பகம்; சகலகலாவல்லி மாலை; மதுரை மீனாட்சியம்மை குறம்; மதுரை மீனாட்சி அம்மை குறம்; மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை; தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை; கயிலைக் கலம்பகம்; காசித் துண்டி விநாயகர் பதிகம்

GENRE
Non-Fiction
NARRATOR
R
Ramani
LANGUAGE
TA
Tamil
LENGTH
08:34
hr min
RELEASED
2022
March 23
PUBLISHER
RamaniAudioBooks
SIZE
489.5
MB