100+ MUDRAS
Tamil Edition
-
- $6.99
-
- $6.99
Publisher Description
100+ MUDRAS
• முத்திரை பயிற்சி நம் உடலில் நோய் உண்டாவதுற்கு முதல் முக்கிய காரணம் பஞ்சபூத சக்திகளின் சமநிலையற்ற தன்மையே.
• பஞ்சபூத சக்திகள் (நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு) நம் உடலில் சமநிலையாக இருந்தால் உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருக்கும்
• பஞ்சபூத சக்திகளை நம் கைவிரல்களைக் கொண்டே சமநிலைப்படுத்தும் பயிற்சிதான் இந்த முத்திரை பயிற்சி
• நம் கைகளில் இருக்கும் ஒவ்வொரு விரல்களும் ஒரு பஞ்சபூத தன்மை கொண்டது
•முத்திரை பயிற்சியின் மூலம் உடலில் உள்ள பஞ்சபூத சக்திகளை கட்டுப்படுத்தி அதன் மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம்
•இந்த முத்திரை பயிற்சி உங்கள் உடல் மற்றும் மன பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு எளிய பயிற்சி முறை
•பல வகையான முத்திரைகள் உள்ளன. ஒவ்வொரு முத்திரைகளும் ஒவ்வொரு பலன்களை கொண்டுள்ளது.
•வெளித்தோற்றத்தில் எளிமையானதாகத் தோன்றினாலும், உடலுக்குள் குறிப்பிட்ட ஆற்றலை செலுத்தி மன மற்றும் உடல் நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
•இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முத்திரைகள் 300க்கும் மேற்பட்ட வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கின்றன
உங்கள் பயிற்சி இன்னும் பயனுள்ளதாக இருக்க, ஒவ்வொரு முத்திரையையும் எப்படி செய்வது என்பதை காணொளி மூலம் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம், மேலும் அதன் நன்மைகளை முழுமையாகப் பெறலாம்.
•இன்றே உங்கள் பயிற்சியை தொடங்குங்கள். ஒரு ஆரோக்கியமான, சமநிலையான வாழ்க்கையை அனுபவியுங்கள்!