Ratham Ore Niram
-
- 8,99 €
-
- 8,99 €
Beschreibung des Verlags
சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம். இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்த படுகொலைகளும் ,குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன . தனிமனித விருப்பு வெறுப்புகளும் இலட்சிய வாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சி பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாக சித்தரிக்கும் சுஜாதா சரித்திர புனைக்கதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார் .