Sathiya Sodhanai Part 2 Sathiya Sodhanai Part 2

Sathiya Sodhanai Part 2

    • 6,99 €

    • 6,99 €

Beschreibung des Verlags

(The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

GENRE
Biografien und Memoiren
ERZÄHLER:IN
DA
Deepika Arun
SPRACHE
TA
Tamil
DAUER
03:50
Std. Min.
ERSCHIENEN
2024
26. Januar
VERLAG
Kadhai Osai
GRÖSSE
193
 MB