காந்தியார் படுகொலை நாள் காந்தியார் படுகொலை நாள்

காந்தியார் படுகொலை நாள‪்‬

Ganthiyaar Padukolai Thukka Naal

    • 0,49 €
    • 0,49 €

Beschreibung des Verlags

நிகழ்ச்சியினுடைய தலைவர் தோழர் முத்து அவர்களே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் தோழர் இராமகிருட்டிணன் அவர்களே, பொறுப்பாளர்களே, கழகத் தோழர்களே, சத்தியமங்கலம் வாழ் பொதுமக்களே அனைவருக்கும் வணக்கம். இன்று சத்தியமங்கலம் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியாருடைய 123-ஆவது பிறந்தநாள் விழா, காந்தியார் படுகொலை நாள் ஆகியவற்றை முன்னிறுத்தி இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த கூட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்திருக்கவேண்டியது. தந்தை பெரியாருடைய 123- ஆவது பிறந்த நாள் விழா, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை ஒழிப்பு ஆகியவற்றை முன் வைத்து கொடியேற்றங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்துவதாக திட்டமிட்டு காவல் துறைக்கு அனுமதிகேட்ட செய்திகளைக் சொன்னார்கள்.

GENRE
Kultur und Unterhaltung
ERSCHIENEN
2018
2. November
SPRACHE
TA
Tamil
UMFANG
58
Seiten
VERLAG
Logital Media
GRÖSSE
529,9
 kB

Mehr Bücher von கொளத்தூர் மணி

சேதுக் கால்வாய்த் திட்டம் சேதுக் கால்வாய்த் திட்டம்
2018
பெயருக்குப் பின்னால் பெயருக்குப் பின்னால்
2018
இடஒதுக்கீடு இடஒதுக்கீடு
2018