ரா ரா வின்  கதை துளிகள் ரா ரா வின்  கதை துளிகள்

ரா ரா வின் கதை துளிகள‪்‬

சிறுகதை தொகுப்பு - 1

    • 4.0 • 1 Rating

Publisher Description

ரம்யா, ரா ரா என்ற பெயரில் தமிழில் கதைகளையும் புதிய சிந்தனைகளையும் எழுதிவருகிறார். தான் சந்தித்த அனுபவங்கள், தன்னைப் பாதித்த நிகழ்வுகள் ஆகியவற்றைக் கதைகளாக எழுதிவருகிறார். இந்த கதைகளை நீங்கள் Kadhai Ketkum Neram – Tamil Audio Stories என்ற (Podcast) வளையொலியில் கேட்கலாம். இவர் "ரா ரா கதை நேரம்" "ரா ரா ஸ்டோரி டைம்" (Raa Raa Story Time) என்ற வலையொலி (Podcast) தமிழ் மற்றும் ஆங்கிலம் மூலம் வித்தியாசமான, சுவாரஸ்யமான, சிறுவர் கதைகளையும் எழுதி, அவரே சொல்லியும் வருகிறார்

GENRE
Fiction & Literature
RELEASED
2020
7 November
LANGUAGE
TA
Tamil
LENGTH
60
Pages
PUBLISHER
Ramya Saravanan
SIZE
1.2
MB