இராகவேந்திர சுவாமிகள் திருவிளையாடற் புராணம்
-
- £10.99
-
- £10.99
Publisher Description
இராகவேந்திரசுவாமிகளின்வாழ்க்கைமிகவும்அசாதாரணமானது,அற்புதமானது.அவரதுஅசாதாரணமானஞானமும்,அதீதக்குடும்பப்பற்றும்,வறுமையும்,குருவின்இச்சையும்,கலைவாணியின்ஆணையும்,துறவறமேற்றலும்,அதன்பின்ஆற்றியபல்வேறுஅதிசயச்செயல்களும்,இறுதியாகச்சமாதிஏற்றதும்படிக்கப்படிக்கத்திகட்டாதநிகழ்ச்சிகளாகும்.இவற்றையெல்லாம்தொகுத்துப்பாடலாகஎழுதஒருசிறுமுயற்சிசெய்யப்பட்டிருக்கிறது.மாமுனிவர்பிறந்ததுமுதல்சமாதியேற்றதுவரைநடந்தநிகழ்ச்சிகளைமட்டுமேஇதில்காணலாம்.சமாதியேற்றதுமுதல்இன்றுவரைஇன்னமும்அற்புதங்கள்செய்துவருகிறார்.எல்லாவற்றையும்தொகுத்துஎழுதுவதென்பதுமிகவும்இயலாதசெயலாகும்.