சர்க்கரை நோயை குணப்படுத்தும் வழிமுறைகள‪்‬

    • £2.49
    • £2.49

Publisher Description

ஒரு முக்கியமான விசயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மருந்தோ, மருத்துவமோ மனிதர்களின் நோய்களை மட்டுமே குணப்படுத்த முடியும். நோய்களின் அறிகுறிகளை எந்த காலத்திலும் குணப்படுத்த முடியாது. ஆங்கில மருத்துவம் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று மனிதர்களின் உண்மையான நோய்களை அறிந்துக் கொள்ளாமல், நோய்களை உணர்த்த உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளுக்கு வைத்தியம் பார்ப்பதுதான்.

விரைவாக குணமாகலாம் அல்லது தாமதமாக குணமாகலாம் ஆனால் உண்மையான நோயாக இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் முழுமையாக குணமாக வேண்டும். எந்த மருத்துவத்திலாவது நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியவில்லையென்றால் அல்லது வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைத்தால் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு தொந்தரவைத் தருபவை உண்மையான நோயல்ல, அவை நோயின் அறிகுறிகள் மட்டுமே. அல்லது நீங்கள் உட்கொள்வது நோய்களைக் குணப்படுத்தக் கூடிய உண்மையான மருந்துகள் அல்ல.

உண்மையான நோயாக இருந்தால், அந்த நோய்க்குத் தக்க மருத்துவம் பார்த்தால் அந்த நோய் கண்டிப்பாக குணமாக வேண்டும். ஆகத் தாமதமாக ஆறு மாதங்களுக்கு வைத்தியம் பார்த்தும் ஒரு நோய் குறையவில்லை என்றால்; அந்த மருத்துவத்தில் ஏதோ ஒரு தவறு நடக்கிறது என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு நோயாளியை வாழ்நாள் முழுமைக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள சொல்வது, ஒரு வியாபார தந்திரம் மட்டுமே ஒழிய மருத்துவம் அல்ல. மருந்து மாத்திரை நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக உங்கள் உடல் நலத்தை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

இந்நூலை தெளிவாகவும் பொறுமையாகவும் வாசித்து, நூலின் கருத்துக்களை புரிந்துகொள்ளுங்கள். புரிந்தவற்றை உங்கள் அன்புக்குரியவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நோய்களைக் கண்டு பயம் கொள்ளாதீர்கள். தக்க மருத்துவமோ தீர்வோ இல்லாத நோயே இவ்வுலகில் கிடையாது. வியாபாரிகளிடம் சிக்கி உங்கள் உடலையும் பொருட்களையும் வீணாக்காதீர்கள். இந்நூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை முற்றாக குணப்படுத்தலாம்.

GENRE
Professional & Technical
RELEASED
2018
9 April
LANGUAGE
TA
Tamil
LENGTH
41
Pages
PUBLISHER
Raja Mohamed Kassim
SIZE
192.8
KB

More Books by Raja Mohamed Kassim

2021
2019
2018
2018
2018
2017