பேச்சுலர் ஆஃப் கிரிக்கெட்
-
- £10.99
-
- £10.99
Publisher Description
ஒரு நடுத்தர இளைஞனின் வாழ்க்கைக் குறிப்பு
பிரண்ட் புட், பேக் புட், ஸ்கொயர் கட், லாஃப்ட், லைன் , லெங்க்த் , ஃபேஸ், பெளன்ஸ்....
கிரிக்கெட் உங்களுக்கு இவைகள் மட்டுமின்றி பலவற்றைக் கற்றுக்கொடுக்கும்
விளையாட்டு வீரனின் குணம், கடின உழைப்பு, ஒவ்வொரு வாய்ப்பின் மதிப்பு, கண்ணோட்டம் , விடாமுயற்சி,நிதானம், சகிப்புத்தன்மை, பாரபட்சம், சாதிவெறி...
இவைகளின் தாக்கத்திற்கு ஒரு 15 வயது மாணவன் உள்ளாகும்போது அவன் நிலை எப்படியிருக்கும்?
தனக்கு எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் இடமில்லை என்பதை அவன் உணரும்போது அவன் என்ன செய்வான் ?
கிரிக்கெட் வீரனாக ஒருவன் ஆடுகளத்திலிருந்து , தான் கற்றுக்கொண்ட அனைத்தையும் கொண்டு, முற்றிலும் மாறுபட்ட மற்றும் திட்டமிடப்படாத ஒன்றை நோக்கி செல்லும் பயணம் இது.
அவன், தனது புதிய முயற்சியில் வெற்றிப் பெற்றானா அல்லது மீண்டும் (அவனுக்கு )ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதா?