Management Guru Bhagwan Shri Ram Management Guru Bhagwan Shri Ram

Management Guru Bhagwan Shri Ram

    • 2,49 €
    • 2,49 €

Publisher Description

நிர்வாக குரு பகவான் ஸ்ரீஇராமர்
நிர்வாக குரு பகவான் ஸ்ரீஇராமர் இந்த புத்தகம் நமக்கு தைரியம், பொறுமை, அடக்கம் மற்றும் ஞானத்திற்குண்டான நிர்வகிக்கும் தன்மைகளை எடுத்து கூறுகிறது. அவரின் வாழ்க்கையின் வித்தியாசமான பரிமாணங்கள், நிழல்கள் மற்றும் இவைகள் நம் எல்லோருக்கும் பாடமாக அமைகின்றது. அவர் எல்லோருக்கும் சம மதிப்பை அளித்தார். அவர் நல்ல சீடர், மகன், சகோதரன் மற்றும் நல்ல நண்பரும் கூட சத்தியத்தின் வழியில் நடந்ததால், இராமர் எப்போதும் உண்மையாகவும் எப்போதும் தன் கடமையிலிருந்தும் கொடுத்த வாக்கிலிருந்தும் மாறாமல் இருந்தார். தொலைநோக்கு பார்வை, தன்னடக்கம் மற்றும் செயல்திறனுடனும் அவர் இருந்தார், ஆனாலும் அவர் சமதருமத்துடன் இருந்தார். அவர் வேதங்களையும், புராணங்களையு நம்பினார், மற்றவர்கள் செய்த நல்ல காரியங்களை மனதார பாராட்டி பேசுபவர் அவர்

இது போன்ற ஸ்ரீஇராமரின் நல்ல குணங்கள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாமும் இது போன்ற நற்குணங்களை பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

டாக்டர். சுனில் ஷோகி இந்தியாவின் நன்கு அறியப்பட்ட கவிஞர் ஆவார். அவர் கிட்டத்தட்ட 75 புத்தகங்களை எழுதியுள்ளார். எழுதுவதை தவிர செய்தித்தாள்களில் நிறைய பத்திகளுக்கு எழுத்தாளராகவும் இருந்துள்ளார், அவர் எண்ணிலடங்கா பேச்சுக்களையும், அறிக்கைகளையும் வெவ்வேறு செய்தி அலைவரிசைகளுக்கு அளித்துள்ளார். இந்தியாவை தவிர, அவர் அமெரிக்கா, கனடா, க்ரேட் ப்ரிட்டைன், ஃப்ரான்சு, நார்வே, துபாய், மஸ்கட் மற்றும் சுரினாம் போன்ற நாடுகளிலுள்ள 18 நகரங்களில் நடந்த 2500 கவி அரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

திரு ஜோகி அவர்கள் ஆல்பங்களுக்கும் திரைப்படங்களுக்கும் பாடல்களை அளித்துள்ளார். அவர் நாட்டின் நிறைய பதவிகளை வகித்துள்ளார் பாராளுமன்றத்திலிருந்து வெவ்வேறு அமைச்சரவைகளிலிருந்து மற்றும் மாநிலம் தழுவிய அகடாமிக்களில் பங்கேற்றுள்ளார். அவர் நிறைய அரசியல் தலைவர்களுக்கு அறிவுரையாளராகவும் உள்ளார்.

இன்றைய தலைமுறையில் இவர்தாம் மிகவும் சக்திவாய்ந்த கவி எனப் பாராட்டையும் பெற்றுள்ளார். அவரின் படைப்புகள் யாவும் ஒப்பிடமுடியாதவைகள் ஆகும்.

GENRE
Health & Well-Being
RELEASED
2017
30 October
LANGUAGE
TA
Tamil
LENGTH
188
Pages
PUBLISHER
Diamond Pocket Books Pvt Ltd
SIZE
1.1
MB

More Books by Dr. Sunil Jogi

Lal Bahadur Shastri - (भारत के लाल लाल बहादुर शास्त्री) Lal Bahadur Shastri - (भारत के लाल लाल बहादुर शास्त्री)
2020
Management Guru Bhagwan Sri Ram Management Guru Bhagwan Sri Ram
2016
Hanumanji Ka Kaushal Prabandhan: हनुमान जी का कुशल प्रबन्धन Hanumanji Ka Kaushal Prabandhan: हनुमान जी का कुशल प्रबन्धन
2016
Tips for Success Tips for Success
2014
Lord Hanuman Lord Hanuman
2013