Dynamic Memory Methods
-
- €2.49
-
- €2.49
Publisher Description
இந்தப் புத்தகம் நினைவாற்றல் பெருக்கும் கலையின் அடிப்படையிலும், கட்டுப்படுத்தப்பட்ட இணைவாக்க விதிகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகளை நீங்கள் பயன்படுத்தினால் நினைவாற்றல் உலகிலும், அறிவு உலகிலும் அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்த முடியும். நீங்களாகவே சுய நம்பிக்கையை அளித்துக்கொள்ள முடியும். கற்பனையாக்கத் திறன்,மேம்பட்ட படைப்பாற்றல் திறன், பரந்த புலனுணர்வு திறன்கள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள முடியும்.
உண்மையில் கல்வி முறையானது மாணவர்களிடம் அழுத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது. பிஸ்வரூப் ராய் செளத்ரியால் உருவாக்கப்பட்டுள்ள நினைவாற்றல் உத்திகள் மாணவர்களை காப்பாற்ற உதவுகிறது.
- டாக்டர். ஏ.கே ஷர்மா (NCERT-ன் முன்னாள் இயக்குநர்)
நமது வாழ்வின் பெரும்புதிர் மனித மூளையைப் பற்றிய நமது அறியாமையே ஆகும். உண்மையில் மூளை ஒரு குப்பைத்தொட்டி அல்ல. ஆனால் சில பெரும் வெற்றிக்கான நுழைவாயில் ஆகும். பிஸ்வரூப்பின் இந்த நிரூபணம் இந்த நாகரீகத்தில் எல்லாம் தொலைந்துவிடவில்லை என்பதற்கான உறுதிப்பாடாகும்.
- நீதிபதி.எம்.என்.வெங்கடாசலப்யா (முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி)