Learn English in 30 Days Through Tamil Learn English in 30 Days Through Tamil

Learn English in 30 Days Through Tamil

    • €2.49
    • €2.49

Publisher Description

30 நாட்களில் ஆங்கிலம் கற்க

நீங்கள் நாட்டின் எந்த மூலைக்குப் போனாலும், ஆங்கிலம் தெரிந்திருந்தால் தான் மற்றவர்களுக்கு உங்களின் கருத்தை புரிய வைக்க முடியும், அதேபோல மற்றவர்கள் சொல்வதையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆங்கில மொழி வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தின் மூலம் தமிழ் தெரிந்த அனைவரும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க மற்றும் பேச எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் சமூகத்தில் உங்கள் கருத்துக்களை ஆங்கிலத்தில் சரளமாக வெளிப்படுத்த முடியும்.

அனைவரும் பயன்பெறும் வகையில் இப்புத்தகம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

GENRE
Professional & Technical
RELEASED
2018
25 August
LANGUAGE
TA
Tamil
LENGTH
143
Pages
PUBLISHER
Diamond Pocket Books Pvt Ltd
SIZE
866.9
KB