Operation Venus
-
- ¥917
-
- ¥917
発行者による作品情報
மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் தழைத்திட லட்சியத்திற்கும் லட்சங்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில், தன் நேச உறவுகளையும், நெஞ்சின் உரத்தையும் சதா உரசிக்கொண்டே இருக்கும் துஷ்ட சக்திகளை மீறி தன் லட்சியத்தை அடைய ஆகாஷ் என்னும் தேசப்பற்று ததும்பும் நவநாகரீக இளைஞனின் பயணமே ஆபரேஷன் வீனஸ்