100-வது பௌர்ணமி (100-Vathu Pournami) 100-வது பௌர்ணமி (100-Vathu Pournami)

100-வது பௌர்ணமி (100-Vathu Pournami‪)‬

    • ¥100
    • ¥100

Publisher Description

“அரசர்பெருமானுக்குஎன்வணக்கம்...!”

அமைச்சர்மதியூகியின்குரல்கேட்டுஆழ்ந்தசிந்தனையோடுஅரண்மனையின்உப்பரிகையில்அமர்ந்துஇருந்தமன்னன்நந்தபாலன்திரும்பினான்.ஆறடிஉயரஆஜானுபாகுவானஉடம்போடுஇருந்தநந்தபாலன்அந்தநொடிசர்வாங்கமும்தளர்ந்துபோயிருந்தான்.அவனுடையவீரியம்மிக்கவிழிகளில்இப்போதுகலவரம்ஒன்றுநடைபெற்றுக்கொண்டிருந்தது.

“வாருங்கள்அமைச்சரே!”

“மன்னா...!என்னைஅவசரமாய்அழைத்தீர்களாமே?”

“ஆமாம்...அமைச்சரே...உங்களிடம்சிலவிஷயங்களைமனம்விட்டுப்பேசவேண்டியுள்ளது.எனவேதான்இந்தமூன்றாம்ஜாமராத்திரிநேரத்தைத்தேர்ந்துஎடுத்தேன்.உங்களுடையநித்திரையைக்கெடுத்தமைக்காகஎன்னைப்பொறுத்துக்கொள்ளுங்கள்.”

அமைச்சர்மதியூகிபதறிப்போய்இரண்டடிமுன்னால்வந்தார்.

“மன்னா...!என்னபேச்சுபேசுகிறீர்கள்...?நீங்கள்ஏதோஒருகுழப்பத்தில்இருக்கும்போதுஎன்உறக்கம்தானாபெரிது...?நீங்கள்அழைக்கிறீர்கள்என்றுபணிப்பெண்வந்துசொன்னதும்பதறிப்போய்வருகிறேன்.மன்னர்பெருமானுக்குஒருகலக்கம்என்றால்அதுஇந்தவலம்புரிதேசத்தின்ஒட்டுமொத்தமக்களுக்கும்உண்டானகலக்கம்அல்லவா...!சொல்லுங்கள்மன்னா...தங்களுடையஅவசரஅழைப்புக்குஎன்னகாரணம்?”“அரசர்பெருமானுக்குஎன்வணக்கம்...!”

அமைச்சர்மதியூகியின்குரல்கேட்டுஆழ்ந்தசிந்தனையோடுஅரண்மனையின்உப்பரிகையில்அமர்ந்துஇருந்தமன்னன்நந்தபாலன்திரும்பினான்.ஆறடிஉயரஆஜானுபாகுவானஉடம்போடுஇருந்தநந்தபாலன்அந்தநொடிசர்வாங்கமும்தளர்ந்துபோயிருந்தான்.அவனுடையவீரியம்மிக்கவிழிகளில்இப்போதுகலவரம்ஒன்றுநடைபெற்றுக்கொண்டிருந்தது.

GENRE
Mysteries & Thrillers
RELEASED
2016
August 1
LANGUAGE
TA
Tamil
LENGTH
91
Pages
PUBLISHER
GeeYe Publications
SELLER
Asokan Gee Yee Publication
SIZE
678
KB
ஆபத்து இங்கே ஆரம்பம் (Aabathu Inge Aarambam) ஆபத்து இங்கே ஆரம்பம் (Aabathu Inge Aarambam)
2018
2000 சதுர அடி சொர்க்கம் (2000 Sathura Adi Sorkkam) 2000 சதுர அடி சொர்க்கம் (2000 Sathura Adi Sorkkam)
2018
Biodiversity of the Himalaya Biodiversity of the Himalaya
2025
Waste Management Waste Management
2025
Biodiversity of the Himalaya Biodiversity of the Himalaya
2025
Cultural Heritage in the Fashion Industry Cultural Heritage in the Fashion Industry
2025