இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை

இலகு நடையில் இஸ்லாமியக் கொள்க‪ை‬

Descripción editorial

முஸ்லிம்கள்தமக்குமத்தியில்பலகாரணங்களுக்காகவேண்டிகருத்துவேறுபாட்டுடன்இருக்கவேண்டுமென்பதுஅல்லாஹ்வின்நியதாகஉள்ளது.இத்தகையகருத்துவேறுபாடுகள்சிலரின்அறிவீனத்தாலும்சிலர்தன்விருப்பப்படிசெயற்படுவதாலுமேஉருவாகின்றன.


இவ்வாறுநிகழக்கூடியகருத்துவேறுபாடுகள்,உண்மையானவழியைத்தேடிடவேண்டுமெனபெருமுனைப்போடுசெயற்படும்ஓர்முஸ்லிமிடத்தில்நபி*அவர்களும்,அவர்களின்தோழர்களும்அறிவிலும்,அதைசெயற்படுத்துவதிலும்எவ்வாறுசெயற்பட்டார்களோஅத்தகையவழியைத்தேடுவதற்கும்,அவ்வழியைப்பின்பற்றிநடப்பதற்குமானஅவசியத்தைஉருவாக்குகிறது.வாசகர்களே,உங்கள்கைகளில்தவழும்இப்புத்தகத்தில்இஸ்லாத்தின்பெரும்ஆபத்தானபகுதியாகஇருக்கும்"நம்பிக்கைசார்கோட்பாடுகள்”பகுதியில்நபிஅவர்களும்,அவர்களின்தோழர்களும்மேற்கொண்டவற்றைப்பற்றியமுழுவிபரங்களையும்சுருக்கமாகஇந்நூலாசிரியர்கோர்வைசெய்துதந்துள்ளார்.இவற்றில்நீங்கள்தெளிவாகஇருக்கவேண்டுமென்பதற்காகஇதுவிடயத்தில்வழிதவறியவர்களின்கூற்றுக்கள்யாதுஎன்பதைப்பற்றியதெளிவும்வழங்கப்பட்டுள்ளது.


இந்நூலாசிரியருக்குசிறந்தநற்கூலிகளைவழங்கி,அவரின்அனைத்துசெயற்பாடுகளையும்அல்லாஹ்பொருந்திக்கொள்ளவேண்டுமெனநாம்அல்லாஹ்விடம்பிரார்த்திக்கிறோம்.மேலும்இந்நூலுக்காகமேற்கொள்ளப்பட்டமொழிபெயர்ப்புப்பணி,வடிவமைப்பு,அச்சுவடிவம்,மேற்பார்வைபோன்றஅனைத்துப்பணிகளையும்செய்தஅனைவருக்கும்அல்லாஹ்நற்கூலிகளைவழங்கவேண்டுமெனவும்நாம்பிரார்த்திக்கிறோம்.இதனைமுஸ்லிம்களிடம்கொண்டுபோய்சேர்க்கும்பணியைமேற்கொள்ளும்ஒவ்வொருவருக்கும்இதன்கூலிகள்அனைத்தும்கிடைக்கவேண்டுமெனவும்நாம்அல்லாஹ்விடம்பிரார்த்திக்கிறோம்.

  • GÉNERO
    Religión y espiritualidad
    PUBLICADO
    2020
    1 de enero
    IDIOMA
    TA
    Tamil
    EXTENSIÓN
    136
    Páginas
    EDITORIAL
    Osoul Center
    VENDEDOR
    Basel Alfozan
    TAMAÑO
    4.2
    MB

    Más libros de Ahmed ibn Abd Alrahman Alqadi

    LA FE ISLÁMICA A SIMPLIFICADA LA FE ISLÁMICA A SIMPLIFICADA
    2017
    اعتقاد آسان (در پرتو قرآن و سّنت) اعتقاد آسان (در پرتو قرآن و سّنت)
    2020
    BESIMI I THJESHTËSUAR BESIMI I THJESHTËSUAR
    2020
    اﺳﺎن اﺳﻼﻣﻲ عقیدہ اﺳﺎن اﺳﻼﻣﻲ عقیدہ
    2020
    Gençler İçin Ehl-i Sünnet Akidesi Gençler İçin Ehl-i Sünnet Akidesi
    2010
    PANDUAN PRAKTIS AKIDAH BERDASARKAN AL-QUR`ĀN DAN SUNNAH PANDUAN PRAKTIS AKIDAH BERDASARKAN AL-QUR`ĀN DAN SUNNAH
    2020