அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள்

அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள‪்‬

    • 49,00 kr
    • 49,00 kr

Utgivarens beskrivning

ஏமாற்றாதே!ஏமாறாதே!!
அடுக்குமாடிக் குடியிருப்பில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் வாழ்ந்த, வாழும், வாழவிருக்கும் மனிதர் எவருக்குமே மனித மனமென்று தனியாக இல்லை. இதை "மனித மனம் ஒரு மிருகப்பண்ணை" என்ற புத்தகத்தில் அலசினோம். இயற்கையோ இறைவனோ படைத்தவற்றில் பறக்கும் - ஓடும் - நீந்தும் ஒவ்வொரு உயிருக்கும் தனியான ஒர் மனம் அளித்தவர் மனிதனுக்கும் மாத்திரம் ஒரு விலங்குகளின் மனங்களின் ஒரு குவியலை மனக் குவியலாக தந்துள்ளார். இந்த விலங்கு மனங்களை நாங்குவிதமான பிரிவில் அடங்கும்.

கால்னடை வகை (பயம்) கழுதையார் வகை நரியார் வகை, சிங்க வகை.

கிராம வாசி, பட்டணவாசி, படித்து பல பட்டங்கள் பெற்றவர் என்ற வேறு பாடு இல்லாமல் எல்லாவற்றிலும் இந்த நாங்கு வித மனம் கொண்டவர் இருக்கிறார்கள். வெளினாட்டில் படித்து பட்டம் பெற்று திரும்பியவரும் கால்னடை மனம்கொண்டுஏழ்மையை (ஓரளவு) அடைபவருக்கும் குறைவில்லை.
இந்த புத்தகத்தில் நரிமனம் கொண்ட சிலர் மற்றவரை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இவை கதை இல்லை, நிஜம். படித்து எச்சரிக்கையாக இருங்கள்.

GENRE
Kropp och själ
UTGIVEN
2020
17 maj
SPRÅK
TA
Tamil
LÄNGD
16
Sidor
UTGIVARE
N.Natarajan
STORLEK
705,6
KB

Fler böcker av N.Natarajan

Book 1. Anatomy of Economy: Poverty & Economic Disaster Book 1. Anatomy of Economy: Poverty & Economic Disaster
2015
Smallest Book On Spiritual Life Smallest Book On Spiritual Life
2020
Marriages Made in Heaven. Married Sent to Hell Marriages Made in Heaven. Married Sent to Hell
2020
Barriers To Cross. Becoming A Yogi: Part III Barriers To Cross. Becoming A Yogi: Part III
2020
யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி?
2020
Life And Living: Part Two . Becoming A Yogi Life And Living: Part Two . Becoming A Yogi
2020