Success Mantra Success Mantra

Success Mantra

    • 25,00 kr
    • 25,00 kr

Utgivarens beskrivning

இந்த புத்தகமானது திரு. ஜோகிந்தர் சிங் ஐ.பி.எஸ் (ஓய்வு) அவர்களின் தலைசிறந்த படைப்பாகும், அவர் சி.பி.ஐயின் முன்னாள் இயக்குனராவார். அவர் ஏழை உழவர் குடும்பத்தில் பிறந்தாலும், கடின உழைப்பாலும், உயர்ந்த நோக்கத்துடனும் வேலை செய்ததால் தன்னுடைய துறையில் மிகப்பெரிய இடத்தை அடைந்தார். அவரின் வெற்றியின் பயணம் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்காக இருந்து வழிகாட்டி அவர்களையும் வாழ்க்கையில் சாதிக்கவும் உன்னத இடத்தையும் அடைவதற்கு வழிவகுக்கிறது.
அவர் இங்கு கூறியிருக்கும் மந்திரமானது வெற்றியை குறிக்கிறது. இந்த புத்தகத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஆற்றலையும் உயர்ந்த இடத்தை அடைவதற்கான ஆர்வத்தையும் கூறியுள்ளார். இந்த யோசனைகள், மூலம் நீங்கள் துண்டுதல் அடைவதற்காகவும், உங்கள் மனப்பான்மையையும் உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளவும் உதவும். இந்த வெற்றியின் மந்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் : வெற்றி உங்களுடையதே!

GENRE
Kropp och själ
UTGIVEN
2017
20 november
SPRÅK
TA
Tamil
LÄNGD
192
Sidor
UTGIVARE
Diamond Pocket Books Pvt Ltd
STORLEK
1,6
MB

Fler böcker av Joginder Singh

Positive Thinking - (पॉजिटिव थिंकिंग): 15 Minute Read Positive Thinking - (पॉजिटिव थिंकिंग): 15 Minute Read
2020
Mind Positive Life Positive : (माइंड पॉजिटिव लाइफ पॉजिटिव) Mind Positive Life Positive : (माइंड पॉजिटिव लाइफ पॉजिटिव)
2017
Sunahare Kal Ki Oar (सुनहरे कल की ओर) Sunahare Kal Ki Oar (सुनहरे कल की ओर)
2019
Positive Thinking (पॉजिटिव थिंकिंग) Positive Thinking (पॉजिटिव थिंकिंग)
2019
Winning Ways Winning Ways
2018
Religious Pluralism in Punjab Religious Pluralism in Punjab
2017