சிலுவையில் அறையப்பட்ட அன்னை தெரசா சிலுவையில் அறையப்பட்ட அன்னை தெரசா

சிலுவையில் அறையப்பட்ட அன்னை தெரச‪ா‬

    • $6.99
    • $6.99

Publisher Description

கத்தோலிக்ககிறிஸ்தவத்திருச்சபையின்தலைவரானபோப்பும்வாடிகன்கார்டினல்களும்அன்னைதெரசாவுக்குஇழைத்ததுரோகத்தின்பின்னணியைஇந்நூல்வெளிக்கொணர்கிறது.

உலகளாவியஊழல்களும்பாலியல்வழக்குகளும்மலிந்துவிட்டகத்தோலிக்கத்திருச்சபையைத்திருத்துவதற்குமாறாக,போலிப்புரட்சியாளராகஉரைவீச்சில்பொழுதுபோக்கும்போப்பிரான்சிஸ்அவர்களின்செயலற்றநிலையைஇந்நூல்கண்டிக்கிறது.

கத்தோலிக்ககிறிஸ்தவச்சமயத்தில்தொடர்ந்துபெண்களைத்தாழ்ந்தவர்களாகவேசித்தரிப்பதையும்மக்களாட்சிப்பண்புகள்புறக்கணிக்கப்படுவதையும்இந்நூல்விளக்குகிறது.

அன்னைதெரசாவின்பாவமன்னிப்புக்கடிதங்களைஅவரதுவிருப்பத்துக்குஎதிராகநூலாகவெளிப்படுத்தியமுன்னாள்போப்16ஆம்பெனடிக்ட்மற்றும்அதற்குப்பொறுப்பானகார்டினல்கள்மீதுநடவடிக்கையைவலியுறுத்தும்இந்நூல்,கத்தோலிக்ககிறிஸ்தவச்சமயத்தில்சீர்திருத்தத்தின்உடனடித்தேவையைவலியுறுத்துகிறது.

GENRE
Religion & Spirituality
RELEASED
2020
September 6
LANGUAGE
TA
Tamil
LENGTH
250
Pages
PUBLISHER
Notion Press
SELLER
Notion Press Media Private Limited
SIZE
4
MB