திருக்குறள் திருக்குறள்

திருக்குறள‪்‬

பரிமேலழகர் உரை

Publisher Description

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும்.

இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

GENRE
Fiction & Literature
RELEASED
2020
June 13
LANGUAGE
TA
Tamil
LENGTH
831
Pages
PUBLISHER
ஜெயபால், கார்த்திக் ஸ்ரீபால்
SELLER
Karthik Sripal Jayapal
SIZE
31.1
MB

Customers Also Bought

பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன்
2020
ரா ரா வின்  கதை துளிகள் ரா ரா வின்  கதை துளிகள்
2020
Tamil Alphabets Tamil Alphabets
2012
Mahabharata Comic Book 1 - Vyasa Composes Mahabharata Comic Book 1 - Vyasa Composes
2014