• $7.99

Publisher Description

சிப்பாயாகஇருக்காதீர்கள்,ராஜாவாகஇருங்கள்:பெரும்பாலானமக்களின்எண்ணம்,ஒருவேலை,மாதச்சம்பளம்இருந்தால்போதும்என்றுதிருப்திகொள்வார்கள்.ஆனால்அவர்களின்திறமைகளைப்பயன்படுத்தி,அவர்களின்முதலாளிகள்எவ்வளவுஇலாபம்சம்பாதிக்கின்றார்கள்என்றுநினைத்துப்பார்ப்பதில்லை.இதைப்பற்றிநீங்கள்சிந்திக்கஇதுசரியானநேரம்.

ஒருவர்முதலாளிஎன்றநிலைக்குச்செல்லாமல்தடுக்கபலவிதமானதடைகளும்,காரணிகளும்உள்ளன.அவர்கள்வியாபாரம்சம்பந்தப்பட்டபலசித்தாந்தங்களைக்கொண்டிருந்தாலும்,பலகாரணங்களினால்அதைஅவர்கள்மனதிலேபுதைத்துவிடுகிறார்கள்.“வர்த்தகர்”அவர்களுக்குஅறிவுரைகளைவழங்குவதோடு,அவர்களின்சந்தேகங்களைத்தீர்த்து,தன்நம்பிக்கையைஅதிகரித்து,அவர்களைச்சிப்பாய்நிலையில்இருந்துராஜாவாகமாற்றும்.

இந்தஉலகம்வணிகரின்கட்டுப்பாட்டின்கீழ்உள்ளதுஎன்றுநீங்கள்நம்புகிறீர்களா?நீங்கள்ஆம்என்றுஒப்புக்கொண்டால்,நீங்கள்சரியானபாதையில்இருக்கின்றீர்கள்.

எல்லோரும்பணக்காரனாகவேண்டும்என்றுகனவோடுதான்இருக்கின்றோம்.ஆனால்சிலர்மட்டுமேஅதைஉண்மையாக்குகின்றார்கள்.

பணக்காரனாகவேண்டும்என்றால்,முதலில்உங்கள்பண்புகளைச்செழிப்பாகமாற்றவேண்டும்.உங்களின்எண்ணம்,மனம்,செயல்,நடத்தைமற்றும்அணுகுமுறைமுதிர்ந்ததாகவும்நேர்மறையாகவும்இருக்கவேண்டும்.நானும்என்புத்தகத்தில்உள்ளஅனைத்துஅம்சங்கள்மற்றும்அணுகுமுறைகளும்உங்களைராஜாவாகமாற்றஉதவும்என்பதில்எந்தவிதமானஐயமும்இல்லை.

GENRE
Business & Personal Finance
RELEASED
2019
September 4
LANGUAGE
TA
Tamil
LENGTH
142
Pages
PUBLISHER
Notion Press
SELLER
Notion Press Media Private Limited
SIZE
5.1
MB