KAADENUM VARAM
-
- $3.99
-
- $3.99
Publisher Description
மனிதன் இவ்வுலகில் இயங்கும் உணவு வலையில் தன் நிலையை மறந்து உச்சநிலைக்கு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளான். அதற்கான இயற்கையின் எதிர்வினைதான் வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களும் பெருந்தொற்று நோய்களும். மனிதர்கள் இதே நிலைப்பாட்டை கொண்டு இனி வரும் காலங்களிலும் செயல்படுவார்களேயானால், இயற்கை மனித இனத்தையே இந்த பூமியிலிருந்து அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். அதை தடுக்கும் முயற்சியாக வனங்களையும் வன உயிரினங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்வதற்கும், அதன் முக்கியத்துவத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
ഐതിഹ്യങ്ങളും ചരിത്രവിസ്മയങ്ങളും
2021
. . . . . . One
2018
The Vegetation of the Maltese Islands
2020
Historische ... Vorträge. Abth. III.] Lectures on Ancient Ethnography and Geography; ... translated from the German edition of Dr. Isler by L. Schmitz: with additions and corrections from his own MS. notes.
2011
Love's Meinie and Proserpina, Library Ed.
2012
Deucalion and Other Studies in Rocks and Stones, Library Ed.
2012