ஐயம் துற ஐயம் துற

ஐயம் து‪ற‬

    • $3.99
    • $3.99

Publisher Description

இங்கிலாந்தில்வாழும்மூர்த்தி,கவிதா,சஞ்ஜய்எனும்மூவரடங்கியஒருசிறுகுடும்பத்தின்வாழ்க்கைச்சக்கரம்அமைதியாகச்சீராகச்சென்றுகொண்டிருக்கிறது.இத்தருணத்தில்கவிதாவின்மனதில்அவளதுகணவன்மூர்த்திமேல்ஒருசந்தேகம்விதையாகவிழுகிறது.சந்தர்ப்பம்,சூழ்நிலை,சுற்றியிருப்போரின்கருத்துக்கள்ஆகியவைஅந்தச்சந்தேகவிதைக்குநீராகவும்,உரமாகவும்செயற்பட,அந்தவிதைவெகுவேகமாகவளர்ச்சியடைந்துஒருவிருட்சமாகவடிவெடுக்கிறது.சந்தேகம்என்பதுமனதில்தோன்றிவிட்டால்,மருண்டவன்கண்ணுக்குஇருண்டதெல்லாம்பேய்எனும்பழமொழிசொல்வதுபோல,நடக்கும்எல்லாச்சம்பவங்களையும்மனதில்உள்ளசந்தேகத்தைஉறுதிப்படுத்தக்கூடியதாகவேகாட்சியளிக்கவைக்கும்விநோதமானமனிதமூளையின்அதீதசாமர்த்தியம்தான்இந்தக்கதையின்அத்திவாரம்.நான்ஏமாற்றப்படுகிறேன்எனும்எண்ணத்தால்மனதில்வரும்ஆக்ரோஷம்,அதன்பக்கவிளைவானபழிவாங்கவேண்டும்எனும்எண்ணங்கள்,இவற்றோடுசேர்ந்துஅவளதுதாய்,தந்தை.சகோதரியின்வாழ்க்கையில்ஏற்படும்நிகழ்வுகளால்கவிதாவின்வாழ்க்கையில்ஏற்படும்பாதிப்புகள்,எனக்கவிதாவின்வாழ்க்கையில்பலதிருப்பங்கள்ஏற்படுகின்றன.கவிதாவின்சந்தேகம்நியாயமானதா?அவள்கணவன்மூர்த்திவேறுஎந்தப்பெண்ணுடனாவதுதொடர்புவைத்துள்ளானா?கவிதாவின்மனதில்வளர்ந்திருக்கும்சந்தேகவிருட்சம்அமைதியாகஓடிக்கொண்டிருந்தஅந்தச்சிறுகுடும்பத்தின்வாழ்க்கைச்சக்கரத்தைச்சுக்குநூறாகஉடைத்துவிடுமா?இதுபோன்றகேள்விகளுக்குவிடையளிக்கும்கதைதான்ஐயம்துற.

GENRE
Fiction & Literature
RELEASED
2021
June 12
LANGUAGE
TA
Tamil
LENGTH
234
Pages
PUBLISHER
Notion Press
SELLER
Notion Press Media Private Limited
SIZE
43.2
MB