5 AM to 5 PM 5 AM to 5 PM

5 AM to 5 PM

    • USD 0.99
    • USD 0.99

Descripción editorial

வெய்யில்பளீரென்றுஅடித்துக்கொண்டிருந்தஒருவெள்ளிக்கிழமையின்காலைநேரம்.

மணி10.40.

ஏர்போர்ட்டுக்குவெளியேபலஜாதிகளில்கார்கள்காத்திருந்தன.அவைகளுக்குஅருகேவெள்ளுடுப்புயூனிபார்ம்தரித்திருந்தடிரைவர்கள்,சிகரெட்புகைகளோடுகுடும்பக்கவலைகளில்உறைந்துபோயிருக்க,உள்ளேஏர்போர்ட்லெளஞ்சில்வரப்போகிறபோயிங்ஜெட்டைஎதிர்பார்த்துஉதிரும்ரோஜாமாலைகளோடும்,உதிராதலில்லிமாலைகளோடும்ஒருகும்பல்ஆகாயத்தைப்பார்த்தபடிநின்றிருந்தது.

அந்தக்கும்பல்நமக்குமுக்கியமில்லை.

கும்பலுக்குநடுவேபணக்காரநிறத்தோடுதெரிகிறானே…அந்தலீலாகிருஷ்ணன்தான்நமக்குமுக்கியம்.அதற்குஅடுத்தபடியாய்அவனுடையதோளையொட்டியபடிஉதாநிறப்பட்டுச்சேலையில்நின்றிருக்கிறாளேஅந்தஅம்சாவும்தான்நமக்குமுக்கியம்.

கீழேவரும்இரண்டுசின்னச்சின்னபாராக்களில்,லீலாகிருஷ்ணனைப்பற்றியும்—அம்சாவைப்பற்றியும்சுருக்கமாகச்சொல்லிவிடுகிறேன்.

GÉNERO
Misterio y suspenso
PUBLICADO
1986
1 de enero
IDIOMA
TA
Tamil
EXTENSIÓN
126
Páginas
EDITORIAL
GeeYee Publications
VENDEDOR
Asokan Gee Yee Publication
TAMAÑO
14.2
MB